Tamil Dictionary 🔍

பஞ்சபட்சிக்காதல்

panjapatsikkaathal


பஞ்சபட்சிகளின் ஒலியைகொண்டு குறி சொல்லும் நூல் Treatise on soothsaying from the notes of paca-paṭci;

Tamil Lexicon


ஒரு சாத்திரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A treatise on sooth-saying by the screech, cry notes of the following five birds; ஆந்தை, an owl. 2. கோழி, a cock. 3. மயில், a peacock. 4. காகம், a crow. 5. வல்லூறு, a hawk.

Miron Winslow


panjca-paṭci-k-kātal
n. பஞ்சபட்சி+.
Treatise on soothsaying from the notes of panjca-paṭci;
பஞ்சபட்சிகளின் ஒலியைகொண்டு குறி சொல்லும் நூல்

DSAL


பஞ்சபட்சிக்காதல் - ஒப்புமை - Similar