Tamil Dictionary 🔍

பஞ்சக்கிலேசம்

panjakkilaesam


ஐவகைத் துன்பமான அவிச்சை , தன்முனைப்பு , அவா , ஆசை , வெகுளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவிச்சை, ஆங்காரம் அவா, ஆசை கோபம் என்பனவும் ஆன்மாவை வருத்துவனவுமான ஜவகைத் துன்பங்கள். (சி.போ.பா, 2, 2, பக்.158, புதுப்) . The five afflictions of the soul, viz., aviccai, āṅkāram, avā, ācai, kōpam ;

Tamil Lexicon


panjca-k-kilēcam,
n.id. +.
The five afflictions of the soul, viz., aviccai, āṅkāram, avā, ācai, kōpam ;
அவிச்சை, ஆங்காரம் அவா, ஆசை கோபம் என்பனவும் ஆன்மாவை வருத்துவனவுமான ஜவகைத் துன்பங்கள். (சி.போ.பா, 2, 2, பக்.158, புதுப்) .

DSAL


பஞ்சக்கிலேசம் - ஒப்புமை - Similar