Tamil Dictionary 🔍

பஞ்சகம்மாளர்

panjakammaalar


தட்டாள். கன்னான், சிற்பன், தச்சன், கொல்லன் என்ற ஐவகைப் பட்ட கம்மாளர்.(சங். அக.) The five castes of artisans, viz., taṭṭā, kaṉṉāṉ , ciṟpaṉ , taccaṉ , kollaṉ ;

Tamil Lexicon


, ''s.'' [''also'' பஞ்சாளர்.] The five castes of mechanics. See கம்மாளர், under கம்.

Miron Winslow


panjca-kammāḷar,
n.panjcan +.
The five castes of artisans, viz., taṭṭānj, kaṉṉāṉ , ciṟpaṉ , taccaṉ , kollaṉ ;
தட்டாள். கன்னான், சிற்பன், தச்சன், கொல்லன் என்ற ஐவகைப் பட்ட கம்மாளர்.(சங். அக.)

DSAL


பஞ்சகம்மாளர் - ஒப்புமை - Similar