Tamil Dictionary 🔍

பச்சைச்சடையன்

pachaichataiyan


பச்சைநிறச் சடையுடைய வயிரவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பச்சைநிறமான சடையுடையவன்] வைரவன். (யாழ். அக.) Bhairava, as having green locks of hair;

Tamil Lexicon


, ''appel. n.'' An epithet of B'hairave, a form of Siva.

Miron Winslow


paccai -c-caṭaiyaṉ,
n. id. +.
Bhairava, as having green locks of hair;
[பச்சைநிறமான சடையுடையவன்] வைரவன். (யாழ். அக.)

DSAL


பச்சைச்சடையன் - ஒப்புமை - Similar