பச்சிலைப்பட்டு
pachilaippattu
பசிய இலையுடைய பட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசிய இலைத்தொழிலையுடைய பட்டு பச்சிலைப்பட்டு முத்தும் பவளமு மிமைக்கு மல்குல் (சிவக. 2090). Silk cloth with leaf-like figures;
Tamil Lexicon
paccilai-p-paṭṭu,
n. பச்சிலை+.
Silk cloth with leaf-like figures;
பசிய இலைத்தொழிலையுடைய பட்டு பச்சிலைப்பட்டு முத்தும் பவளமு மிமைக்கு மல்குல் (சிவக. 2090).
DSAL