பச்சாத்தாபம்
pachaathaapam
செய்த குற்றத்தைக் குறித்து வருந்துதல் ; இரக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரக்கம் 2. Compassion, pity; கழிந்ததற்கு இரங்குகை. 1. Repentance, regret, contrition;
Tamil Lexicon
s. after-sorrow, repentance, மனஸ்தாபம்; 2. compassion, pity, இரக்கம்.
J.P. Fabricius Dictionary
    , [paccāttāpam]    ''s.'' After-sorrow, re pentance, regret, compunction, அனுதாபம்.  2. Compassion, pity, இரக்கம்; [''ex'' பச்சாத்,  after ''et'' தாபம், sorrow.] W. p. 52. 
Miron Winslow
    paccāt-tāpam,
n. pašcāt-tāpa.
1. Repentance, regret, contrition;
கழிந்ததற்கு இரங்குகை.
2. Compassion, pity;
இரக்கம்
DSAL