Tamil Dictionary 🔍

பக்கச்சொல்லாளி

pakkachollaali


துணைநின்று பேசுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரக்கை வாங்கும்பொருட்டு அதன் நயத்தை உயர்த்திச்சொல்லி இனிமையாய்ப் பேசுபவன். 2. Puffer; துணைநின்று பேசுவோன். 1. Spokesman, advocate;

Tamil Lexicon


, ''s.'' A spokesman, a puffer, an advocate.

Miron Winslow


pakka-c-col-l-āḷi,
n. பக்கச்சொல் +. (W.)
1. Spokesman, advocate;
துணைநின்று பேசுவோன்.

2. Puffer;
சரக்கை வாங்கும்பொருட்டு அதன் நயத்தை உயர்த்திச்சொல்லி இனிமையாய்ப் பேசுபவன்.

DSAL


பக்கச்சொல்லாளி - ஒப்புமை - Similar