பகற்போது
pakatrpoathu
பகற்காலம் ; பகற்காலத்தில் மலரும் மலர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகற்காலம். 1. Day-time; பகற்காலத்து மலரும் பூ. (சிலப். 2,14, உரை.) 2. Flowers that bloom during day-time;
Tamil Lexicon
pakaṟ-pōtu,
n. id. +.
1. Day-time;
பகற்காலம்.
2. Flowers that bloom during day-time;
பகற்காலத்து மலரும் பூ. (சிலப். 2,14, உரை.)
DSAL