Tamil Dictionary 🔍

பகற்கள்ளன்

pakatrkallan


பகலிற் கொள்ளையிடுவோன் ; பிறர்பொருளை வஞ்சித்துக் கவர்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகலிற் கொள்ளையிடுவோன். 1. Daylight thief; பிறர்பொருளை வஞ்சித்து அபகரிப்போன். Colloq. 2. One who takes another's property by asserting a false claim, used in reproach;

Tamil Lexicon


--பகற்றிருடன், ''s.'' A day light-thief, a high way-robber. 2. ''[in reproach.]'' One who takes another's pro perty by force, asserting a false claim.

Miron Winslow


pakar-kaḷḷaṉ
n. பகல்1+.
1. Daylight thief;
பகலிற் கொள்ளையிடுவோன்.

2. One who takes another's property by asserting a false claim, used in reproach;
பிறர்பொருளை வஞ்சித்து அபகரிப்போன். Colloq.

DSAL


பகற்கள்ளன் - ஒப்புமை - Similar