Tamil Dictionary 🔍

நோய்ஞ்சல்

noinjal


மெலிந்தவர் ; நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Sickly, emaciated person or animal; மெலிந்த-வன்-வள்-து. நோய். (யாழ். அக.) 2. Disease;

Tamil Lexicon


vulg. நோஞ்சல், s. a sickly பஃறாழிசை , s. (in comb.) a metre of verse; as species of the கலிப்பா verse. (பல்+தாழிசை).

J.P. Fabricius Dictionary


, [nōyñcl] ''s.'' A sickly emaciated person, beast, &c., இளைப்புள்ளது. ''(c.)'' நோஞ்சற்பூனைமத்தைநக்குமாபோலே. Like a sickly eat licking the churning stick; ''i. e.'' doing a thing lazily, unprofitably.

Miron Winslow


nōynjcal,
n. id.
1. Sickly, emaciated person or animal; மெலிந்த-வன்-வள்-து.
.

2. Disease;
நோய். (யாழ். அக.)

DSAL


நோய்ஞ்சல் - ஒப்புமை - Similar