Tamil Dictionary 🔍

நோட்டக்காரன்

nottakkaaran


நாணயம் பரிசோதிப்போன் ; நாணயம் , பொன் , மணி முதலியவற்றின் தன்மைகளை அறிந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணயம் இரத்தினம் முதலியவற்றின் குணாகுணங்களறிந்தவன்.Loc. 2.Expert in appraising coins, gems, etc. நாணயம் பரிசோதிப்போன். நோட்டக்காரர் நெஞ்சடையக் கூப்பிடுவது (பணவிடு. 182.) 1.Shroff

Tamil Lexicon


, ''s.'' One expert in in specting coins. 2. A shroff.

Miron Winslow


nōṭṭa-k-kāraṉ
n.நோட்டம்+.[K. nōṭagāra, M. nōṭṭakkāran.]
1.Shroff
நாணயம் பரிசோதிப்போன். நோட்டக்காரர் நெஞ்சடையக் கூப்பிடுவது (பணவிடு. 182.)

2.Expert in appraising coins, gems, etc.
நாணயம் இரத்தினம் முதலியவற்றின் குணாகுணங்களறிந்தவன்.Loc.

DSAL


நோட்டக்காரன் - ஒப்புமை - Similar