Tamil Dictionary 🔍

நொண்டிநாடகம்

nontinaadakam


கள்வனொருவன் படையிலுள்ள குதிரையொன்றைத் திருட முயன்றபோது கால்தறியுண்டு பின் நல்வழிபெற்ற செய்தியைச் சிந்துச்செய்யுளால் புனைந்து கூறும் நாடகநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்வனொருவன் படையிலுள்ள குதிரையொன்றைத் திருடமுயன்றபோது கால்தறியுண்டுபின் நல்வழிபெற்ற செய்தியைச் சிந்துச்செய்யுளாற் புனைந்து கூறும் நாடகநூல். சீதக்காதிநொண்டிநாடகம். A comic poem in cintu verse in which a thief is represented as having lost his leg in the act of stealing a horse from amidst an army and reforming himself afterwards;

Tamil Lexicon


, ''s.'' As நொண்டி, 2.

Miron Winslow


noṇṭi-nāṭakam,
n. id. +. [M. noṇṭināṭakam.]
A comic poem in cintu verse in which a thief is represented as having lost his leg in the act of stealing a horse from amidst an army and reforming himself afterwards;
கள்வனொருவன் படையிலுள்ள குதிரையொன்றைத் திருடமுயன்றபோது கால்தறியுண்டுபின் நல்வழிபெற்ற செய்தியைச் சிந்துச்செய்யுளாற் புனைந்து கூறும் நாடகநூல். சீதக்காதிநொண்டிநாடகம்.

DSAL


நொண்டிநாடகம் - ஒப்புமை - Similar