Tamil Dictionary 🔍

பட்டாசாரியன்

pattaasaariyan


புலவன் ; கோயில் அருச்சகன் ; ஒரு சமய ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீமாஞ்ச மதத்தினுள் ஒரு பகுதிக்கு ஆசிரியன். (சி. போ. பா. பக். 44.) 2. Founder of a sub-sect of Mīmāmsakas; . See பட்டன், 1, 2. (w.)

Tamil Lexicon


paṭṭācāriyaṉ,
n. id. +.
See பட்டன், 1, 2. (w.)
.

2. Founder of a sub-sect of Mīmāmsakas;
மீமாஞ்ச மதத்தினுள் ஒரு பகுதிக்கு ஆசிரியன். (சி. போ. பா. பக். 44.)

DSAL


பட்டாசாரியன் - ஒப்புமை - Similar