Tamil Dictionary 🔍

நைட்டிகம்

naittikam


ஆயுள் முழுதும் மாணவம் பூண்டொழுகும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயுள்முழுதும் பிரமசரியம் பூண்டொழுகும் நிலை. (சி.சி. 8, 32, சிவாக்.) State of being a life-long celibate religious student;

Tamil Lexicon


[naiṭṭikam ] --நைஷ்டிகம், ''s.'' [''also'' ந யிட்டிகம்.] Strict observance to prescribed rites; [''ex'' நிஷ்டை.] நைட்டிகப்பிரமசாரி. A ''bramachari,'' one who observes the vows of celibacy.

Miron Winslow


naiṭṭikam,
n. naiṣṭhika.
State of being a life-long celibate religious student;
ஆயுள்முழுதும் பிரமசரியம் பூண்டொழுகும் நிலை. (சி.சி. 8, 32, சிவாக்.)

DSAL


நைட்டிகம் - ஒப்புமை - Similar