Tamil Dictionary 🔍

நேர்ந்தபடி

naerndhapati


முறையின்றி ; விருப்பப்படி ; முன்யோசனையின்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்யோசனையின்றி. 3.Rashly, thoughtlessly, heedlessly; இஷ்டப்படி. 2.At pleasure; முறையின்றி. 1.At random;

Tamil Lexicon


, ''adv.'' At random, as it happens, ஏற்றபடி. 2. At pleasure, as one likes, இஷ்டப்படி. 3. Rashly, thought lessly, heedlessly, incautiously, எண்ண மில்லாமல். ''(c.)''

Miron Winslow


nērnta-paṭi,
adv. நேர்-+.(W.)
1.At random;
முறையின்றி.

2.At pleasure;
இஷ்டப்படி.

3.Rashly, thoughtlessly, heedlessly;
முன்யோசனையின்றி.

DSAL


நேர்ந்தபடி - ஒப்புமை - Similar