Tamil Dictionary 🔍

நேருக்குநேராய்நில்தல்

naerukkunaeraainilthal


nērukku-nērāy-nil-,
v. intr. id. +.
[நேருக்குநேராய்நிற்றல்] 1. To be exactly straight or direct ;
சரிநேராதல்.

[நேருக்குநேராய்நிற்றல்] 2. To be exactly opposite;
நேரெதிராயிருத்தல்.

[நேருக்குநேராய்நிற்றல்] 3. To behave or conduct oneself towards a person exactly in conformity with his behaviour;
பிரனொருவன் தன்னிடம் நடந்து கொள்வதுபோலத் தானும் நடந்து கொள்ளுதல்.

DSAL


நேருக்குநேராய்நில்தல் - ஒப்புமை - Similar