Tamil Dictionary 🔍

நெல்வால்

nelvaal


நென்மணியுடன் சேர்ந்த சிறுதாள். ஒருநெல்வா லூன்ற வருந்து முடம்பிதனை மகிழாது (தேவா.934, 6). Beard or awn of paddy grain;

Tamil Lexicon


, ''s.'' Beard or awn of rice.

Miron Winslow


nel-vāl,
n. id. +.
Beard or awn of paddy grain;
நென்மணியுடன் சேர்ந்த சிறுதாள். ஒருநெல்வா லூன்ற வருந்து முடம்பிதனை மகிழாது (தேவா.934, 6).

DSAL


நெல்வால் - ஒப்புமை - Similar