Tamil Dictionary 🔍

நெறிக்கட்டி

nerikkatti


புண்கட்டிக்காக உடற்சந்துகளில் உண்டாகும் வீக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண் கட்டிக்காக உடற்சந்துகளிலுண்டாகும் புடைப்பு. (M. L.) Inflammation of the lymphatic gland;

Tamil Lexicon


neṟi-k-kaṭṭi,
n. நெறி 4 +.
Inflammation of the lymphatic gland;
புண் கட்டிக்காக உடற்சந்துகளிலுண்டாகும் புடைப்பு. (M. L.)

DSAL


நெறிக்கட்டி - ஒப்புமை - Similar