Tamil Dictionary 🔍

நெருப்புச்சாணை

neruppuchaanai


சாணைக்கல் வகை. (யாழ்.அக.) A kind of grindstone;

Tamil Lexicon


ஒரு சாணைக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of grind stone. See under சாணை.

Miron Winslow


neruppu-c-cāṇai,
n. id. +.
A kind of grindstone;
சாணைக்கல் வகை. (யாழ்.அக.)

DSAL


நெருப்புச்சாணை - ஒப்புமை - Similar