Tamil Dictionary 🔍

நெருட்டுப்புத்தி

neruttupputhi


வஞ்சகமனம் ; கோணல் அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணலான அறிவு. 2. Perverted intellect; வஞ்சகமனம். 1. Guileful disposition;

Tamil Lexicon


வஞ்சகப்புத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' நெரடானபுத் தி.] A guileful disposition, வஞ்சகபுத்தி. 2. Perverted intellect, a mind that takes a wrong course in reasoning, தாறுமாறான மனம்.]

Miron Winslow


neruṭṭu-p-putti,
n. id. +. (w.)
1. Guileful disposition;
வஞ்சகமனம்.

2. Perverted intellect;
கோணலான அறிவு.

DSAL


நெருட்டுப்புத்தி - ஒப்புமை - Similar