நெருட்டுக்கருத்து
neruttukkaruthu
கருகலான கருத்து ; கருகலான பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருகலான கருத்து. 1. Abstruse notion; கருகலான பொருள் 2. Abstruse meaning, as of a passage;
Tamil Lexicon
, ''s.'' An abstruse idea. 2. Abstruse construction of a passage.
Miron Winslow
neruṭṭu-k-karuttu,
n. நெடு +. (W.)
1. Abstruse notion;
கருகலான கருத்து.
2. Abstruse meaning, as of a passage;
கருகலான பொருள்
DSAL