நெய்விழா
neivilaa
காண்க : நெய்யாடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நெய்யாடல். உலகெலா முவகை நெய்விழாப் பரம்பின (கம்பரா. மருத்து. 106).
Tamil Lexicon
நெய்யாடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A ceremony in which women daub themselves with ghee, be fore bathing, after child birth. ''(p.)''
Miron Winslow
ney-viḻā,
n. id. +.
See நெய்யாடல். உலகெலா முவகை நெய்விழாப் பரம்பின (கம்பரா. மருத்து. 106).
.
DSAL