நெடியோன்
netiyon
நெட்டையானவன் ; திரிவிக்கிரமனாகிய திருமால் ; பெரியோன் ; துளசிச்செடி ; காண்க : மூக்கிரட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See துளசி. (மலை.) 4. Sacred basil. பெரியோன். முந்நீர் விழவி னெடியோன் (புறநா. 9). 3. Great Person; திரிவிக்கிரமனாகிய திருமால். செங்க ணெடியோ னின்ற வண்ணமும் (சிலப்.11, 51). 2. Viṣṇu, as in His Trivikrama incarnation; நெட்டையானவன். 1. Tall person; See முக்கிரட்டை. (மலை.) 5. Spreading hogweed,
Tamil Lexicon
, [neṭiyōṉ] ''appel. n.'' The துளசி plant. 2. An epithet of Vishnu as திரிவிக் கிரமன். See நெடியவன், under நெடுமை.
Miron Winslow
neṭiyōṉ,
n. id.
1. Tall person;
நெட்டையானவன்.
2. Viṣṇu, as in His Trivikrama incarnation;
திரிவிக்கிரமனாகிய திருமால். செங்க ணெடியோ னின்ற வண்ணமும் (சிலப்.11, 51).
3. Great Person;
பெரியோன். முந்நீர் விழவி னெடியோன் (புறநா. 9).
4. Sacred basil.
See துளசி. (மலை.)
5. Spreading hogweed,
See முக்கிரட்டை. (மலை.)
DSAL