நூல்வெண்மாடம்
noolvenmaadam
காண்க : நூன்மாடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடாரம். நூல்வெண்மாடாங்கோலொடு கொளீஇ (பெருங். உஞ்சைக்.57, 113). Tent;
Tamil Lexicon
nūl-veṇ-māṭam,
n. id. +.
Tent;
கூடாரம். நூல்வெண்மாடாங்கோலொடு கொளீஇ (பெருங். உஞ்சைக்.57, 113).
DSAL