நுவலாநுவற்சி
nuvalaanuvatrsi
காண்க : ஒட்டணி ; குறிப்பெச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிப்பெச்சம். (நன். 359, மயிலை.) 2. (Gram.) Suggested sense; See ஒட்டணி. (குறள், 475, உரை.) 1. (Rhet.) A figure of speech.
Tamil Lexicon
ஓரலங்காரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A figure in rhetoric, ஓரலங்காரம்.
Miron Winslow
nuvalā-nuvaṟci
n. id. + id. +.
1. (Rhet.) A figure of speech.
See ஒட்டணி. (குறள், 475, உரை.)
2. (Gram.) Suggested sense;
குறிப்பெச்சம். (நன். 359, மயிலை.)
DSAL