நுளைச்சி
nulaichi
நுளைச்சாதிப் பெண் , நெய்தல்நிலப் பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுளைச்சாதி மகள். நுளைச்சியர் . . . மடற்கொய்து (தேவா. 39, 5). A fisher-woman ;
Tamil Lexicon
nuḷaicci
n. Fem. of நுளையன்.
A fisher-woman ;
நுளைச்சாதி மகள். நுளைச்சியர் . . . மடற்கொய்து (தேவா. 39, 5).
DSAL