Tamil Dictionary 🔍

நுனிப்புல்மேய்தல்

nunippulmaeithal


மேல்வாரியாய்ப் புல் மேய்தல் ; மேலெழுந்தவாரியாகப் படித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மேல்வாரியாய்ப் புல்மேய்தல்] மேலெழுந்தவாரியாகப் படித்தல். Colloq. Lit. to browse. To study or read cursorily; to pay superficial attention to ;

Tamil Lexicon


nuṉi-p-pul-mēy-
v. tr. நுனி+புல+.
Lit. to browse. To study or read cursorily; to pay superficial attention to ;
[மேல்வாரியாய்ப் புல்மேய்தல்] மேலெழுந்தவாரியாகப் படித்தல். Colloq.

DSAL


நுனிப்புல்மேய்தல் - ஒப்புமை - Similar