Tamil Dictionary 🔍

நுண்ணாக்கை

nunnaakkai


நுண்ணுடல் ; சூக்கும உடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூட்சுமசரீரம். பாசமடங்கு நுண்ணாக்கை நீங்க (சிவதரு. சிவயோ..107). Subtle body ;

Tamil Lexicon


nuṇ-ṇ-ākkai
n. id.+.
Subtle body ;
சூட்சுமசரீரம். பாசமடங்கு நுண்ணாக்கை நீங்க (சிவதரு. சிவயோ..107).

DSAL


நுண்ணாக்கை - ஒப்புமை - Similar