எண்ணிக்கை
yennikkai
எண் ; கணிப்பு ; மதிப்பு ; எச்சரிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கிடுகை. இந்த வெண்ணிக்கையாகிய கால்களால் (சங். அக.; திருகெல். பு. சிவபுண். 11). 1. Numbering; மதிப்பு. Colloq. 2. Esteem, reverence; எச்சரிக்கை. (யாழ். அக.) Caution;
Tamil Lexicon
எச்சரிக்கை,எண், கணிப்பு, சங்கை, மதிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Regard, esteem, honor, estimation, reverence, மதிப்பு. 2. Number, numbering, கணிப்பு. --''Note.'' This word is irregular in its formation. எண்ணிக்கைக்குப்பிறந்தபிள்ளைகள். Children who seem born only to make up a number, being of no estimation.
Miron Winslow
eṇṇikkai
n. id. [T. ennika. K. eṇṇike. M. eṇṇikka, Tu. eṇike.]
1. Numbering;
கணக்கிடுகை. இந்த வெண்ணிக்கையாகிய கால்களால் (சங். அக.; திருகெல். பு. சிவபுண். 11).
2. Esteem, reverence;
மதிப்பு. Colloq.
eṇṇikkai
n. எண்ணு-.
Caution;
எச்சரிக்கை. (யாழ். அக.)
DSAL