நீலப்பறவை
neelapparavai
நீலநிறமுள்ள மயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நீலநிறமுள்ளபுள்] மயில். நீலப்பறவைமே னேரிழை தன்னொடும் (சிலப். குன்றக் பாட்டுமடை. 3). Peacock, as blue-coloured;
Tamil Lexicon
nīla-p-paṟavai,
n. id. +.
Peacock, as blue-coloured;
[நீலநிறமுள்ளபுள்] மயில். நீலப்பறவைமே னேரிழை தன்னொடும் (சிலப். குன்றக் பாட்டுமடை. 3).
DSAL