நீறுபூசி
neerupoosi
சிவபெருமான் ; சமணத்திலிருந்து சைவரான வேளாளர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீறு பூசித னன்பரை (காசிக. சிவசன். நிருதி.14). 1. See நீறாடி. சைனத்தினின்று சைவரான வேளாள வகையினர். S. A. 2. A sect of Vēḷāḷas believed to be converts from Jainism;
Tamil Lexicon
nīṟu-pūci,
n. id. + பூசு-.
1. See நீறாடி.
நீறு பூசித னன்பரை (காசிக. சிவசன். நிருதி.14).
2. A sect of Vēḷāḷas believed to be converts from Jainism;
சைனத்தினின்று சைவரான வேளாள வகையினர். S. A.
DSAL