Tamil Dictionary 🔍

நீர்மாங்காய்

neermaangkaai


நீரில் ஊறவைத்த வடுமாங்காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரில் ஊறவைத்த வடு மாங்காய். Loc. Mangoes pickled in water;

Tamil Lexicon


மாங்காயடைக்காய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Managoes soaked in water, and dried, forming a kind of pickle, மாங்காயடைகாய்.

Miron Winslow


nīr-māṇkāy,
n. id. +.
Mangoes pickled in water;
நீரில் ஊறவைத்த வடு மாங்காய். Loc.

DSAL


நீர்மாங்காய் - ஒப்புமை - Similar