நீர்ப்பெருக்கு
neerpperukku
வெள்ளம் ; கடல்நீரேற்றம் ; நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய்வகை. (இராசவைத் 166.) A disease; வெள்ளம். 1. Flood; சமுத்திர நீரேற்றம். (W.) 2. Flow of the tide;
Tamil Lexicon
, ''v. noun'' Flow of tide, சலப்பெருக்கு.
Miron Winslow
nīr-p-perukku,
n. id. +.
1. Flood;
வெள்ளம்.
2. Flow of the tide;
சமுத்திர நீரேற்றம். (W.)
nīr-p-perukku,
n. id.+.
A disease;
நோய்வகை. (இராசவைத் 166.)
DSAL