Tamil Dictionary 🔍

நீர்ப்புற்று

neerpputrru


வெள்விழியிற் சதைவளரும் நோய் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்விழியிற் சதைவளரும் நோய்வகை. (சீவரட்.266.) Growth of flesh on the cornea of the eye;

Tamil Lexicon


nīr-p-puṟṟu,
n. id. +.
Growth of flesh on the cornea of the eye;
வெள்விழியிற் சதைவளரும் நோய்வகை. (சீவரட்.266.)

DSAL


நீர்ப்புற்று - ஒப்புமை - Similar