நீர்த்தெளியான்
neertheliyaan
தரைக்கு நீர்தெளித்துத் துப்புரவு செய்யும் வேலைக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரைக்கு நீர்தெளித்து சுத்தி செய்யும் வேலைக்காரன். நீர்த்தெளியான் நால்வர்க்குப் பேராற் பங்கு அரையாக (S. I. I. ii, 277). Servant who cleans the floor or a building by sprinkling water;
Tamil Lexicon
nīr-t-teḷiyān,
n. id. +.
Servant who cleans the floor or a building by sprinkling water;
தரைக்கு நீர்தெளித்து சுத்தி செய்யும் வேலைக்காரன். நீர்த்தெளியான் நால்வர்க்குப் பேராற் பங்கு அரையாக (S. I. I. ii, 277).
DSAL