நீருள்ளி
neerulli
வெங்காயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெங்காயம். (யாழ். அக.) Onion;
Tamil Lexicon
வெண்காயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An onion, வெண்காயம்.
Miron Winslow
nīr-uḷḷi,
n. id.+. cf. ஈருள்ளி. [T. nīrulli, K. nīruḷḷi]
Onion;
வெங்காயம். (யாழ். அக.)
DSAL