நீரடைப்பு
neerataippu
மூத்திரத்தடைநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூத்திரத்தடை நோய். வருநீரடைப்பினுடன் வெகுகோடி சிலைநோயடைத்த வுடல் (திருப்பு. 627). Retention of urine;
Tamil Lexicon
ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Stoppage, or sup pression of urine, strangury.
Miron Winslow
nīr-aṭaippu,
n. id.+.
Retention of urine;
மூத்திரத்தடை நோய். வருநீரடைப்பினுடன் வெகுகோடி சிலைநோயடைத்த வுடல் (திருப்பு. 627).
DSAL