நீதிபரன்
neethiparan
நீதியினின்றுந் தவறாதவன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீதியினின்றும் தவறாதவன் 1. One who is just, as a king; கடவுள் 2. God;
Tamil Lexicon
அரசன்,கடவுள்,நீதிமான்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The Supreme Being, the just, கடவுள்; also நீதிபரம். 2. A just king, judge, &c., a just man, நீதியுள்ளஅரசன்.
Miron Winslow
niti-paraṉ
n. id. +. (W.)
1. One who is just, as a king;
நீதியினின்றும் தவறாதவன்
2. God;
கடவுள்
DSAL