Tamil Dictionary 🔍

நீடுநினைந்திரங்கல்

needuninaindhirangkal


கூட்டம் பெறாமல் காலம் நீட்டிக்கவே தலைவியை மிக நினைந்து தலைவன் இரங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டவாயாது காலம்நெடிதாகத் தலைவன் தலைவியை நினைந்து இரங்குதலாகிய அகப்பொருட்டுறை. (சங்.அக) (Akap.) Theme in which the hero bewails his long separation from the heroine;

Tamil Lexicon


, ''v. noun. [in love poetry.]'' The grief of the husband on account of the absence of the wife, அகப்பொருட்டுறையினொன்று.

Miron Winslow


niṭu-niṉaintiraṅkal
n. நீடு +.
(Akap.) Theme in which the hero bewails his long separation from the heroine;
கூட்டவாயாது காலம்நெடிதாகத் தலைவன் தலைவியை நினைந்து இரங்குதலாகிய அகப்பொருட்டுறை. (சங்.அக)

DSAL


நீடுநினைந்திரங்கல் - ஒப்புமை - Similar