நிவந்தக்காரர்
nivandhakkaarar
கோயிற்றொண்டு செய்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற்கைங்கரியஞ் செய்வோர். பலபணி நிவந்தக்காரர்க்கும் (S. I. I. iii, 137). Temple servants;
Tamil Lexicon
nivanta-k-kārar,
n. நிவந்தம்+.
Temple servants;
கோயிற்கைங்கரியஞ் செய்வோர். பலபணி நிவந்தக்காரர்க்கும் (S. I. I. iii, 137).
DSAL