Tamil Dictionary 🔍

நிமந்தக்காரர்

nimandhakkaarar


கோயில் வேலைக்காரர் ; திருவடி தாங்குவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில் வேலைக்காரர். பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவன சேஷமாக (S. I. I. iii, 47). 1. Temple servants; . See நிமிந்தர், 1. Loc.

Tamil Lexicon


nimanta-k-kārar,
n. நிமந்தம்+.
1. Temple servants;
கோயில் வேலைக்காரர். பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவன சேஷமாக (S. I. I. iii, 47).

See நிமிந்தர், 1. Loc.
.

DSAL


நிமந்தக்காரர் - ஒப்புமை - Similar