நிலைச்செரு
nilaicheru
இடையறாப் போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையறாப் போர். நிலைச்செருவினாற் றலையறுத்து (பதிற்றுப்.ஐந்தாம்.பதி) Continuous engagement in war-operation;
Tamil Lexicon
nilai-c-ceru,
n. id. +.
Continuous engagement in war-operation;
இடையறாப் போர். நிலைச்செருவினாற் றலையறுத்து (பதிற்றுப்.ஐந்தாம்.பதி)
DSAL