Tamil Dictionary 🔍

நிலத்துளக்கு

nilathulakku


நிலநடுக்கம் ; பூகம்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூகம்பம். நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு (ஆசாரக்.48.) Earthquake;

Tamil Lexicon


nila-t-tuḻakku,
n. id. +.
Earthquake;
பூகம்பம். நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு (ஆசாரக்.48.)

DSAL


நிலத்துளக்கு - ஒப்புமை - Similar