நிறைகட்டுதல்
niraikattuthal
தடைகட்டுதல் ; மதிப்புக்குத் தக்கவாறு பண்டமாற்றுச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிப்புக்குத் தக்கவாறு பண்ட மாற்றுச் செய்தல். (W.) 2. To barter, give commodities of equal value in return for other commodities; தடைகட்டுதல்; 1.To make up a weight equal to a given thing ;
Tamil Lexicon
niṟai-kaṭṭu-.
v. intr. நிறை4 +.
1.To make up a weight equal to a given thing ;
தடைகட்டுதல்;
2. To barter, give commodities of equal value in return for other commodities;
மதிப்புக்குத் தக்கவாறு பண்ட மாற்றுச் செய்தல். (W.)
DSAL