Tamil Dictionary 🔍

நிர்க்கந்தவாதி

nirkkandhavaathi


சமணருள் ஒரு பிரிவினராகிய நிகண்டவாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைனரில் ஒரு பிரிவினராகிய நிகண்டவாதி. (மணி.27, 167, அடிக்குறிப்புரை) A Jaina sect;

Tamil Lexicon


nirkkanta-vāti,
n. nigrantha+.
A Jaina sect;
சைனரில் ஒரு பிரிவினராகிய நிகண்டவாதி. (மணி.27, 167, அடிக்குறிப்புரை)

DSAL


நிர்க்கந்தவாதி - ஒப்புமை - Similar