நிராயுதன்
niraayuthan
ஆயுதமற்றவன் ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகன். (சூடா.) 2. Arhat; ஆயுதமில்லாதவன். மறைந்து நிராயுதன் மார்பினெய்யவோ (கம்பரா. வாலிவ. 90). 1. Unarmed person;
Tamil Lexicon
nirāyutaṉ,
n. nir-āyudha.
1. Unarmed person;
ஆயுதமில்லாதவன். மறைந்து நிராயுதன் மார்பினெய்யவோ (கம்பரா. வாலிவ. 90).
2. Arhat;
அருகன். (சூடா.)
DSAL