நிரம்பவழகியர்
nirampavalakiyar
பேரழகுள்ளவர் ; சிவன் ; ஒரு புலவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேதுபுராணம் திருப்பரங்குன்றப்புராணம் முதலிய நூல்களினாசிரியரும் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான புலவர். 2. The author of cētupurāṇam, Tirupparaṅkuṉṟa-p-puṟaṇam and other works, 16th c.; பேரழகுள்ளவர். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச.17, 3). 1.Exquisitely beautiful person;
Tamil Lexicon
nirampa-v-aḻakiyar,
n. நிரம்பு-+.
1.Exquisitely beautiful person;
பேரழகுள்ளவர். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச.17, 3).
2. The author of cētupurāṇam, Tirupparaṅkuṉṟa-p-puṟaṇam and other works, 16th c.;
சேதுபுராணம் திருப்பரங்குன்றப்புராணம் முதலிய நூல்களினாசிரியரும் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான புலவர்.
DSAL