நிரசவஸ்து
nirasavassthu
இரும்புமுதலிய கனிப்பொருள். (W.) 2. Mineral substance; சுவையற்ற பொருள். (யாழ். அக.) 1. Tasteless things;
Tamil Lexicon
, ''s. [in calender.]'' Goods,- as gold, silver, clothes, jewels, &c., சார மில்லாப்பொருள்.
Miron Winslow
niraca-vastu,
n. id.+.
1. Tasteless things;
சுவையற்ற பொருள். (யாழ். அக.)
2. Mineral substance;
இரும்புமுதலிய கனிப்பொருள். (W.)
DSAL