Tamil Dictionary 🔍

நிந்தாஸ்துதி

nindhaassthuthi


இகழ்தல் போலப் புகழ்கை. Praise in the apparent form of abuse;

Tamil Lexicon


s. (நிந்தை) ironical praise, இகழ்தல்போல் புகழ்தல்.

J.P. Fabricius Dictionary


, [nintāstuti] ''s.'' Ironical praise of flattery, irony, இகழ்தல்போற்புகழ்தல்.

Miron Winslow


nintā-stuti,
n. nindā +.
Praise in the apparent form of abuse;
இகழ்தல் போலப் புகழ்கை.

DSAL


நிந்தாஸ்துதி - ஒப்புமை - Similar