நித்தியநைமித்திகம்
nithiyanaimithikam
நாள் வழிபாடும் விழாவும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினசரிச் சடங்கும் விசேஷச்சடங்கும். Colloq. 1. Daily and occasional or special ceremonies;
Tamil Lexicon
பூசனையும் விழாவும்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Ceremonies of regular though occasional recurrence, as the ''Sraddhas,'' at fixed lunar periods, பூனையும்விழாவும்.
Miron Winslow
nittiya-naimittikam,
n. id. +.
1. Daily and occasional or special ceremonies;
தினசரிச் சடங்கும் விசேஷச்சடங்கும். Colloq.
2. Any regularly-recurring occasional duty enjoined by šastras;
சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டதும், நிமித்தங்கண்டு அவசியம் செய்ய வேண்டியதுமான கருமம்.
DSAL